வவுனியாவில் ரிஷாட் பதியுதீனின் தேர்தல் பிரசார கூட்டம்!

13 0

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியாவிலுள்ள தனியார் விடுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றதுடன், இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.