மாத்தறையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

55 0

மாத்தறை, கேகனதுர பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது காரில் இருந்து வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.