ஐக்கிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்

25 0

பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று வெள்ளிக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.