கொழும்பில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்

25 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கையளித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.