உலக அஞ்சல் தினம் யாழ்ப்பாணம் – சுழிபுரம் தபாலகத்தில் நேற்று (09) கொண்டாடப்பட்டது.
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவர்களுக்கு அஞ்சல் அறிமுக அட்டை வழங்கப்பட்டது.
சுழிபுரம் தபாலக உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டதுடன் அஞ்சல் அறிமுக அட்டைகளையும் வழங்கிவைத்தனர்.