கடமைகளை பொறுப்பேற்றார் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவர்

30 0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் கோஷல விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (10) பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.