வெலிப்பன்னயில் தம்பதி சடலங்களாக மீட்பு !

17 0

வெலிப்பன்ன பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.