இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கின்றது – ஈரான் வெளிவிவகார அமைச்சர் லெபனான் விஜயம்

75 0

ஈரான் வெளிவிவகார அமைச்சர் லெபானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அரக்சி பயணம் செய்த ஈரான் விமானம் ரபிக் ஹரீரி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது என லெபானானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனானின் விமானநிலையத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே  ஈரான் வெளிவிவகார அமைச்சர் லெபனானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்