ஜனாதிபதி விவசாயம், காணி, கால்நடை, நீர்பாசனம், கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்

28 0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயம், காணி,கால்நடை, நீர்பாசனம்,கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை இன்று வியாழக்கிழமை (03) பொறுப்பேற்றார்.