பூமியின் புதிய புகைப்படம்

285 0

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புதிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் திகதி ‘உலக பூமி தினம்’ கொண்டாடப்படுகிறது.

1970ஆம் ஆண்டு ‘உலக பூமி தினம்’ அறிவிக்கப்பட்டு இன்று முதல் உலகெங்கிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1970இல் நடைபெற்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பூமியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படமானது இதுவரை வெளிவந்த பூமியின் புகைப்படங்களில் இருந்து முழுவதும் மாறுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.