தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

23 0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை  இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் கலந்துரையாடியதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.