சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு நாளை மிருகக் காட்சி சாலைக்கு அனுமதி இலவசம்!

30 0

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஒக்டோபர் 01 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் மிருகக் காட்சிசாலையைப் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டவுள்ளது.

அதன்படி, தெஹிவளை மிருகக் காட்சிசாலை,  பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் அம்பாந்தோட்டை, ரிதிகம சபாரி பூங்கா ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.