இராட்டிங்கன் தமிழாலயத்தில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் நினைவுவணக்க நிகழ்வு.

84 0

கடந்த 21.09.2023 சனிக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன்  அவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது..