கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

41 0

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரபல அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

“நாட்டில் ஜனாதிபதி ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் வர்த்தகம் செய்ய தீர்மானித்துள்ளோம்” என்றார்.