சிறிலங்கா முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார் Posted on September 28, 2024 at 03:47 by தென்னவள் 45 0 முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குமாரவெல்கம( 74) காலமானர்