வெளிவிவகார பொது பாதுகாப்பு அமைச்சராக விஜித ஹேரத் நியமனம்

18 0

வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பௌத்த விவகார அமைச்சராக  விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக,  சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து, ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.