பதவி விலகினார் பிரதமர் தினேஷ் குணவர்தன

8 0

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார்.

தனது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்தன.