வடக்கையும், கிழக்கையும் இணைப்பதன் அவசியம் குறித்து துருக்கி தூதுவருக்கு விளக்கமளித்தாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான துருக்கி தூர்துவர், வடமாகாண முதலமைச்சரை, அவரது வாஸஸ்தளத்தில் நேற்றுச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து வடக்கு முதலமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
குரல் சி.வி.