வன்னி மாவட்டத்தில் சஜித் முன்னிலையில்

46 0

வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 95,422 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க 52,573 வாக்குகளையும் அரியநேத்திரன் 36,377 வாக்குகளையும் அநுர குமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.