கண்டி மாவட்டம் – கண்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

13 0

கண்டி மாவட்டம் – கண்டி தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, கண்டி தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிப் பெற்றுள்ளார்.

 

இதற்கமைய,

 

அநுர குமார திஸாநாயக்க 13,336 வாக்குகளையும்,

 

சஜித் பிரேமதாச 9,083 வாக்குகளையும்,

 

ரணில் விக்கிரமசிங்க 6,361 வாக்குகளையும்,

 

திலித் ஜயவீர 416 வாக்குகளையும்,

 

நாமல் ராஜபக்ஷ 380 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.