ஜனாதிபதித் தேர்தல் 2024 – திகாமடுல்லை தேர்தல் மாவட்ட தபால் மூல முடிவுகள்!

13 0

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதன்படி, திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

 

திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

 

அநுர குமார திஸாநாயக்க 11120 வாக்குகளையும்,

 

சஜித் பிரேமதாச 7368 வாக்குகளையும்,

 

ரணில் விக்கிரமசிங்க 6719 வாக்குகளையும்,

 

நாமல் ராஜபக்ஷ 318 வாக்குகளையும்,

 

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.