மாத்தறை மாவட்டம் – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

9 0

மாத்தறை மாவட்டம் – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, மாத்தறை தேர்தல் தொகுதியில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிப் பெற்றுள்ளார்.

 

இதற்கமைய,

 

அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளையும்,

 

சஜித் பிரேமதாச 16,822 வாக்குகளையும்,

 

ரணில் விக்கிரமசிங்க 9,661 வாக்குகளையும்,

 

நாமல் ராஜபக்ஷ 1,489 வாக்குகளையும்,

 

திலித் ஜயவீர 1,003 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.