யாழ் மாவட்டம் – நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

10 0

2024 ஜனாதிபதித் தேர்தலின், தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டம் – நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

 

இதற்கமைய, நல்லூர் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.

 

இதற்கமைய,

 

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,097 வாக்குகளையும்,

 

ரணில் விக்கிரமசிங்க 8,804 வாக்குகளையும்,

 

சஜித் பிரேமதாச 7,464 வாக்குகளையும்,

 

அநுர குமார திஸாநாயக்க 3,835 வாக்குகளையும்,

 

கே.கே பியதாச 276 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.