ஜனாதிபதித் தேர்தல் 2024 – மொனராகலை தபால் மூல முடிவுகள்

11 0

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மொனராகலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 14,050 வாக்குகளையும்