ஜனாதிபதித் தேர்தல் 2024 – பொலன்னறுவை தபால் மூல முடிவுகள்

11 0

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர வெற்றி பெற்றுள்ளார்