இன்று சனிக்கிழமை (21) நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,ஆதிவாசி தலைவர் உருவரிகே வன்னில எத்தோ, ஜனாதிபதி வேட்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வாக்களிப்பில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.