கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
200க்கும் மேற்பட்ட விமானப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.