பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

72 0

க.பொ.த உயர்தர பரீட்சை 2023 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை  வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தமது வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தை பிரவேசித்து பார்வையிடலாம்.