மெனிங் சந்தையில் நீண்ட வரிசை

17 0

பேலியகொடை மெனிங் சந்தை நுழைவாயில் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தைக்கு அருகில் பல கிலோ மீற்றர் நீளமான போக்குவரத்து வரிசை காணப்படுவதாக  செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மீன், காய்கறிகளை கொள்வனவு செய்வதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் வாகனங்களில் வருவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.