பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

27 0

மஹவயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று ராகம ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பிரதான ரயில் மார்க்கத்தின் ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.