பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்

34 0

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொலவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

சீதா குமாரி அரம்பேபொல தற்போது சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.