கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தாமதம்!

22 0

பம்பலப்பிட்டிக்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, கரையோர ரயில் மார்க்கத்தின் கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.