கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி மாதா ஆலய வருடாந்த திருவிழா

25 0

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி மாதா ஆலய வருடாந்த திருவிழா ஊர்வலம் வைபவம் திங்கட்கிழமை (09) பங்குத்தந்தை ஒனாசிஸ் பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில். பல்லக்கில் அன்னை வேளாங்கன்னி மாதா கைதாங்களாக ஊர்வலத்தில் கொண்டு செல்வதையும், ஆசீர்வதிக்கப்படுவதையும், தொடர்ந்து வேளாங்கன்னி  ஊர்வலத்தில் கலந்துகொண்ட இறை அன்பர் களையும் காணலாம்.