கீழ் காணும் புகைப்படங்களில் உள்ள நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் 071 859 1691 அல்லது 071 859 4360 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களின் விபரங்கள் ;
1. பெயர் – கமகே நவீன் டனங்ஜய
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 973250899v
முகவரி – வல்பிட்ட ,தொடங்கொடை
2. பெயர் -மொஹொமட் அலியர் மொஹொமட் இம்ரான்கான்
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 892510997v
முகவரி – விக்கிரமசிங்க வீதி , களுத்துறை தெற்கு
3. பெயர் – விமுக்தி வர்ணகுலசூரிய
முகவரி – 132/4 பீ விகார கந்த கிராம சேவகர் பிரிவு
4. பெயர் – விதானகே அஹான் புபுது குமார சில்வா
தேசிய அடையாள அட்டை இலக்கம் – 972182427 v
முகவரி – கித்துலாவளை , களுத்துறை தெற்கு