மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு!

26 0

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று (09) கண்டியில் இடம்பெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் மேடையேறி கீதா குமாரசிங்க தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.