வடக்கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க பிரதிநிதிகள் ஜெனீவா விஜயம்

47 0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா உட்பட சங்கத்தின் பிரதிநிதிகள்  நேற்று  ஞாயிற்றுக்கிழமை  (08) ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்ட குழுவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க உபசெயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.