குப்பைகளை அகற்றுவது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அது இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.