ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வியாழக்கிழமை (05) அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ஏற்பட்ட ஆளுநர் பதவி வெற்றிடத்திற்கு அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் ஊவா மாகாண அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.