கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி மாதா தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பங்குத்தந்தை அருட்திரு ஒனாசிஸ் பெர்னாண்டோ அடிகளார் தலைமையில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (30) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கொடி ஆசீர்வதிக்கப்படுவதையும், தொடர்ந்து கொடி ஏற்றிவைக்கப்படுவதையும் கலந்துகொண்ட விசுவாசிகளையும் படங்களில் காணலாம்.