மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியாவில் மக்கள் சந்திப்பு!

30 0

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மஸ்கெலியா நகரில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன், கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.