பிரபல குற்றவாளி நாட்டுக்கு

30 0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் கீத்மால் பெனோய், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர், பாதாள உலகக் குழுத் தலைவரான மத்துகம ஷானின் உதவியாளர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்