கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்க கடற்படையின் ‘ USS Okane ‘ கப்பல்

20 0

அமெரிக்கக் கடற்படையின் ‘ USS Okane ‘ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலானது விநியோகம் மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் சுமார் 338 பணியாளர்கள் கடமை புரிகின்றனர்.

Commander Thomas Adams இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாவார்.