ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு வழங்குவேன் – வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

17 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குதாக வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.