ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு : ஐரோப்பிய ஒன்றியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

42 0

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிர்வாக செயன்முறை குறித்த உடன்படிக்கையொன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.