கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் லொகு பெட்டி பெலாரஸில் வைத்து பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது, இலங்கை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் அதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தினார்.