பாணின் விலை குறைப்பு!

20 0

பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை அறிவித்துள்ளார்