பூமியில் வாழும் மனிதர்களால் அதிக பயப்படும் உயிரினங்களில் ஒன்றாக பாம்பு கருதப்படுகிறது. கைகால்கள் இல்லாத, குளிர் இரத்தம் கொண்ட இந்த மாமிச உண்ணிகள் அவர்களைக் குறுக்கே வரும் அனைவரையும் பாதிக்கின்றன.பாம்பின் முதல் அறிகுறி மக்களை கவலையடையச் செய்கிறது. அத்தகைய நடத்தைக்கு பின்னால் ஒரு நல்ல காரணம் இருக்கிறது.
பழங்காலத்திலிருந்தே பாம்புகள் தவறான கருத்துக்களுக்கும் புராணக் கதைகளுக்கும் உட்பட்டது. சில கலாச்சாரங்கள் பாம்புகளையும் வணங்குகின்றன.
பாம்புகள் மனிதர்களைத் தாக்குவது அரிது, மேலும் அவை மனிதர்களை விட மனிதர்களுக்கு அவை பயம். ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு மனிதனையும் அதனுடைய விஷத்தை வைத்து கொள்ளும்.
அந்தவகையில் உலகத்திலேயே அதிக விஷம் கொண்ட பாம்பு எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்பு எது?
உலகத்தில் எந்த பாம்புக்கு அதிக விஷம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகம்.
உலகளவில் பல்லாயிரணம் கணக்கில் பாம்புகள் உள்ளன. அவற்றில் சுமார் 100 வகைகள் மட்டுமே அதிக விஷத்தை கொண்டுள்ளது.
அதிலும் அதிக விஷத்தைக் கொண்ட பாம்பாக கண்ணாடி விரியன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதை ஆங்கிலத்தில் ரசல் வைப்பர் (Russell Viper) என அழைப்பர். இது பார்ப்பதற்கு மலைப்பாம்பு போல் இருந்தாலும் உருவத்தில் அதை விட சிறியதாகவே இருக்கும்.
ஏனை பாம்புகள் ஒருவரை கடித்தால், அவரால் சுமார் 1 மணிநேரத்திற் தனது உடலை தாக்குப்பிடித்துக்கொண்டு இருக்க முடியும்.
ஆனால் கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால், அவர் ஒரு சில நிமிடங்களிலேயே உயிரிழந்து விடுவார்.
மேலும் கண்ணாடி விரியனின் விஷம் நேரடியாக இதயத்தை தாக்கி உயிரிழக்க செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.