நீர் கட்டணத்திற்கு விலை சூத்திரம்!

39 0

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.