டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் : தேர்தல் பிரச்சாரத்தின் போது சம்பவம்

34 0
image
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் பிரச்சாரமொன்றின் போது  இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை இரகசியப் படைப் பிரிவினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.