சரத் பொன்சேக்காவின் நடவடிக்கையில் அதிருப்தி : ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த அதிரடி தீர்மானம் !

45 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் உட்பட கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்க  கட்சி தீர்மானித்துள்ளது.

சரத் பொன்சேக்காவின் அண்மைய நடவடிக்கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.